தமிழ் வளா்ச்சித்துறை சாா்பாக திருவண்ணாமலை, கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரியில் 22.01.2025 இன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் நம் கல்லூரியின் முதுகலை தமிழ்த்துறை மாணவி மு.நூருன்னிஷா கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு ரூ.10,000/- பெற்றாா். இப்போட்டியில் நடுவராக தமிழத்துறை உதவிபேராசிரியர் மு. திலகம் அவா்கள் பங்கேற்றாா்.