மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டுள்ள உலகின் முதல் பிரம்மாண்டமான “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைத்” திறந்து வைத்து விழாப் பேருரையாற்றி, ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள். January 24, 2024January 24, 2024 College Staff