IMG-20240124-WA0036

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டுள்ள உலகின் முதல் பிரம்மாண்டமான “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைத்” திறந்து வைத்து விழாப் பேருரையாற்றி, ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.